சோனியா- கருணாநிதி நாளை சந்திப்பு: புதுவை குறித்து பேச்சு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காகவும், கருணாநிதியைநேரில் சந்திப்பதற்காகவும் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
அவர் நாளை சென்னை காமராஜர் அரங்கில் காமராஜர் சிலையைத் திறந்து வைக்கிறார். பிற்பகல் 3 மணிக்குகருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பாண்டிச்சேரி தொகுதி தொடர்பான சர்ச்சை குறித்தும்விவாதிக்கவுள்ளார்.
கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனும் செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தம் தமிழகத்திற்குத்தான்பொருந்தும், பாண்டிச்சேரிக்குப் பொருந்தாது என்று புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தியின் சென்னை வருகையையொட்டி சென்னை நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications