மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் (மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரிகள்) கூட்டத்தைநாளை காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. போலி வாக்காளர்களைஅடையாளம் காணும் பணி சென்னை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில், நாளை காலை 10 மணிக்கு மாநில தேர்தல் அதிகாரிகளான ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள்ஆகியோரது கூட்டத்தைக் கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தின்போதுஆலோசிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணைய ஆலோசகரான கே.ஜே.ராவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ராவ் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆகிய இருவரும் இன்று மதுரை சென்று போலிவாக்காளர்கள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications