காஞ்சியில் பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார் என்று அமைச்சர்சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சோமசுந்தரம் பேசியதாவது:
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கவுள்ளார். இங்கு நடைபெறவிருக்கும்பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிடுகிறார்.
திமுகவினர் விருதுநகர் மாநாட்டிற்காக சுவர்களை ஆக்ரமித்து விளம்பரம் செய்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டு அதிமுக தொண்டர்கள் செயலாற்ற வேண்டும்.
புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா அடையாளம் காட்டும் வேட்பாளரே வெற்றி பெறுவார்என்றார்.
More From
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications