வைகோ வழக்கு: பொடா குழு விசாரிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை பொடா மறுஆய்வுக் குழுவிசாரிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
பொடா நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வைகோ, கோபால் மீதான வழக்குகளை பொடா ஆய்வுக் குழுவிசாரிக்க உரிமை இல்லை என்று தமிழக அரசு பூர்வாங்க ஆட்சேபம் தெரிவித்தது.
இதனை பொடா குழு தள்ளுபடி செய்ததுடன், வரும் 16ம் தேதிக்குள் (நாளை) வழக்கு சம்பந்தமானஆவணங்களையும், அரசின் விளக்கத்தையும் அளிக்குமாறு கூறியது. 19ம் தேதியன்று இறுதி விசாரணை குறித்துமுடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவும் தள்ளுபடிசெய்யப்பட்டது. மேலும் பொடா குழு கோரிய ஆவணங்களை அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரிக்கபொடா குழுவுக்கு தடை விதிக்கக் கோரியும், 19ம் தேதி நடைபெற இருக்கும் ஆய்வுக்குழு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications