மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்: மதுரை- மோகன், நாகர்கோவில்- பெலார்மின்
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தக்கட்சி இன்று அறிவித்தது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடம் பெற்றுள்ளது.அக்கட்சிக்கு மதுரை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார உத்திகள்உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுரை தொகுதியில் தற்போது எம்.பியாக இருக்கும்மோகன் மீண்டும் நிறுத்தப்படுவார் என்றும், நாகர்கோவில் தொகுதியில் தொழிற்சங்கத் தலைவர் பெலார்மின் போட்டியிடுவார்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலார்மீன் சிறுபான்மை சமுதாயமான கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் இச் சமூக மக்கள் பெருமளவில்வசிப்பது குறிப்பிடத்தக்கது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications