மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் (மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அல்லது மாவட்ட வருவாய்அதிகாரிகள்) கூட்டத்தை இன்று தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. போலிவாக்காளர்களை அடையாளம் காணும் பணி சென்னை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துவருகிறது.
இந் நிலையில், இன்று மாநில தேர்தல் அதிகாரிகளான ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள்ஆகியோரது கூட்டத்தைக் கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தின்போதுஆலோசிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணைய ஆலோசகரான கே.ஜே.ராவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ராவ் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆகிய இருவரும் நேற்று மதுரை சென்றுபோலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவ், வாக்காளர்அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் ஓட்டு போட முடியாது. வாக்காளர் பட்டியலிலும் அவர்பெயர் இருக்க வேண்டும். வரும் 25ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications