மதுரையில் போட்டியிடுவேன்: சு.சுவாமி
சென்னை:
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதாக் கட்சி சார்பில் தான் போட்டியிடப் போவதாக சுப்பிரமணிய சுவாமிகூறியுள்ளார்.
மதுரை தொகுதியில் முன்பு அதிமுகவின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களை அசத்தியவர்சுப்பிரமணியம் சுவாமி. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதாவின் ஆதரவை இழந்த அவர் அரசியலிலும்செல்லாக்காசாகி விட்டார்.
இந் நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக சுவாமிகூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுகவுக்கு எங்களது ஆதரவு உண்டு.மதுரை தொகுதியில் மட்டும் நாங்கள் போட்டியிடவுள்ளோம். அதிலும் நானே போட்டியிடப் போகிறேன். மற்றதொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்போம்.
சந்திரலேகா இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார். ஜெயலலிதா கேட்டுக் கொண்டால் அதிமுகவேட்பாளர்களைஆதரித்தும் பிரசாரம் செய்வேன் என்றார் சுவாமி.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications