வீண் பேச்சு வேண்டாம்: காங்கிரஸாருக்கு கருணாநிதி கடி
சென்னை:
காங்கிரஸார் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி, நாகர்கோவில் தொகுதிகள் தொடர்பாக காங்கிரஸார் தெரிவித்து வரும் எதிர்ப்புகள்,கண்டனங்களால் கருணாநிதி கடும் எரிச்சலடைந்துள்ளார்.
இந் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், சில காங்கிரஸார் தங்களது பொறுப்புகளை மறந்து விட்டுசெயல்படுகிறார்கள். பேசி வருகிறார்கள். இதனால் கூட்டணிக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.
கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸார் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் அதிக இடங்களில் நமது கூட்டணிக்கு வெற்றி கிடைத்தால்தான் சோனியா காந்தி பிரதமர் ஆவதில்சிக்கல் இருக்காது. இதை காங்கிரஸ் நண்பர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அதை மட்டுமே நோக்கமாக கொண்டு, நமது சக்தியை வேறு விதத்தில் வீணாக்காமல் செயல்படுமாறுகாங்கிரஸாரை கேட்டுக் கொள்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications