தமிழக வறட்சி: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
சென்னை:
தமிழகத்தின் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு வெள்ளிக்கிழமை வரவுள்ளது.
9 பேர் கொண்ட இக் குழு, தினேஷ் ராய் என்ற அதிகாரியின் தலைமையில் வருகிறது. இதில் விவசாயத்துறை,கால்நடைத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இக் குழு சென்னையில் தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும். இதன் பின்னர்முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோசனை நடத்தவுள்ள இக் குழு இதையடுத்து மூன்றாகப் பிரிந்து மாநிலத்தின்பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்யவுள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இக் குழுக்கள் தங்களது நேரடி ஆய்வை மேற்கொள்ளும். நீரின்றி வறண்ட காவிரிப்படுகை மாவட்டங்கள், சென்னை நகர வறண்ட ஏரிகள் ஆகியவற்றையும் இக் குழுவினருக்கு தமிழக அதிகாரிகள்காட்டவுள்ளனர்.
இதையடுத்து டெல்லி திரும்பும் இக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
வறட்சி பாதிப்பை சமாளிக்க ரூ. 1,584 கோடி நிதியையும், 10.8 லட்சம் டன் அரிசியையும் மத்திய அரசிடம்தமிழகம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications