காசு கேட்டதால் காதைக் கடித்தவர் !!
கன்னியாகுமரி:
சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காததை கேட்ட ஹோட்டல் உரிமையாளரின் காதை கடித்துத் துப்பினார் வயிறுமுட்ட தின்ற நபர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற ஊரில்தான் இந்த ஜில்லிடும் நிகழ்ச்சி நடந்தது.
இப் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆலூர் என்ற இடத்தில் ஹோட்டல் வைத்துள்ளார். இவரது ஹோட்டலுக்குசிவசுப்ரமணியன் என்பவர் சாப்பிட வந்துள்ளார்.
ஏகப்பட்ட அயிட்டங்களை உள்ளே தள்ளிய சிவசுப்பிரமணியம் சாப்பிட்டு முடிந்ததும், அப்படியே கிளம்பஎத்தனித்தார். இதைப் பார்த்த முருகன், அவரைத் தடுத்து நிறுத்தி சாப்பிட்டதற்கு காசு கேட்டுள்ளார்.
எங்கிட்டயே காசு கேக்குறியா, அவ்வளவு தெனாவட்டா என்று வடிவேலு ரேஞ்சுக்கு கோபப்பட்டவர் முருகன் மீதுபாய்ந்தார். அவரது ஒரு காதைக் கடித்தார். பலமாக கடித்ததில் காது துண்டானது. இதையடுத்து அதைத் துப்பிவிட்டு தப்பியோடிவிட்டார்.
காது "கட்" ஆனதால் அலறித் துடித்த முருகனை அங்கிருந்தவர்கள் கோட்டார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் முருகன் கொடுத்த புகாரின்பேரில் காது கடி சிவசுப்ரமணியனை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications