கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80 அரசு பதவிகள் ஒழிப்பு: தேர்தல் பணிகள் பாதிப்பு
கிருஷ்ணகிரி:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 80க்கும் மேற்பட்டபணியிடங்களை அரசு ஒழித்துக்கட்டி விட்டதாகத் தெரிகிறது.
தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டத்திற்கான 134வருவாய்த்துறை பணியிடங்களில், 45 பணியிடங்களுக்கு தர்மபுரி மாவட்டத்திலிருந்து ஊழியர்கள்மாற்றப்பட்டுள்ளனர்.
வட்டாட்சியர் உள்ளிட்ட எஞ்சிய பணியிடங்களுக்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களை அரசுஇடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை, ஈரோடு, சேலம்,மதுரை, திருநெல்வேலி என பிற ஊர்களைச் சேர்ந்தவர்களை இங்கு மாற்றி விட்டு, இங்குஏற்படுத்தப்படவேண்டிய 80க்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசு ஒழித்து விட்டதாக வருவாய்த்துறைஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தவிர, இட மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு திடீரென டிரான்ஸ்பர் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதனால் இதில் பெரும்பாலானவர்கள் இன்னும் பணியில் சேரவில்லை. இதனால் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புஉள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் பணியில் சேர்ந்தால் தான் பட்டியலே வெளியிட முடியும் என்ற நிலை உள்ளதால் தேர்தல் அதிகாரிகள்டென்சனில் உள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications