ஜெவுக்கு எதிராய் தெருத் தெருவாய் பிரச்சாரம் செய்வேன்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக தெருத் தெருவாகப் போய் பிரச்சாரம் செய்வேன் என்றுமுன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
டெல்லியில் அவர் கூறுகையில், கோபிச்செட்டிப் பாளையம் தொகுதியில் போட்டியிட மனு முடிவு செய்துகட்சியிடம் மனு கொடுத்துள்ளேன். என்னைப் போலவே காங்கிரஸ் நண்பர்கள் மேலும் 3 பேரும் மனுசெய்துள்ளனர். கட்சி அனுமதி தந்தால் போட்டியிடுவேன்.
ஜெயலலிதாவை எதிர்த்து இந்தத் தேர்தலில் தெருத் தெருவாகப் போய் பிரச்சாரம் செய்வேன். 40 தொகுதிகளிலும்தோற்கடிக்கப்பட வேண்டியவர் ஜெயலலிதா.
கோபிச்செட்டிப்பாளையத்தில் என்னை சமாளிக்கவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முக்கியபதவியை ஜெயலலிதா தந்துள்ளதாக சொல்கிறார்கள். அது குறித்து எனக்குத் தெரியாது. செங்கோட்டையன் என்நண்பர். அவருக்கு பதவி கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications