போலீஸ் டார்ச்சர்: காவலில் நக்கீரன் நிருபர் உடல நலம் பாதிப்பு
கோவை:
கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்து வரும் நக்கீரன் நிருபர் சுப்பு என்ற சுப்புரத்தினம்சுகவீனமடைந்துளளார். போலீசாரின் அத்துமீறல் காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
போலீஸ் உளவாளி தங்கவேல் என்பவர் வீரப்பனால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்பு மீது பவானிபோலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இரு வாரங்களுக்கு முன் தனது மனைவி, குழந்தையுடன்திருவனந்தபுரத்தில் இருந்த சுப்புவை தமிழக போலீஸார் கைது செய்து அங்கிருந்து கடத்தி வந்தனர்.
இந் நிலையில் பவானி நீதிமன்றம், சுப்புவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அதன்படிபவானி போலீஸார் சுப்புவை தங்கள் வசம் வைத்து விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும்அவர் பவானி கொண்டு செல்லப்பட்டார்.
நாளை அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பவானி போலீஸார், சுப்புவிடம் அத்துமீறி நடந்து வருவதாகவும் இதனால்தான் அவருக்கு ரத்தக் கொதிப்புஅதிகமாகி சுகவீனம் ஏற்பட்டதாக சுப்புவின் வழக்கறிஞர் மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications