7 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!
சென்னை:
4 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் எந்த அதிகாரியும் பணி புரியக் கூடாது என்று மத்திய தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் 7 எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது. ஒரே இடத்தில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய கலெக்டர்கள், போலீஸ், நிர்வாகத்துறைஅதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒன்று.
இந் நிலையில் தமிழகத்தில் 7 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அண்ணாநகர் துணை கண்காணிப்பாளராக இருந்த கருணாசாகர், உதவி ஐ.ஜியாக்கப்பட்டு சென்னைடிஜிபி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ராமசுப்ரமணியமும் மாற்றப்பட்டுள்ளார்.விருதுநகர் காவல்துறைக் கண்காணிப்பாளரும் மாற்றப்பட்டு அங்கு அறிவுச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications