எச் 1பி விசா: இந்த ஆண்டுக்கான கோட்டா முடிந்தது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்த ஆண்டுக்கான எச்-1 பி விசா கோட்டா பூர்த்தியாகிவிட்டதாகவும், இந்த ஆண்டு இனிமேல் யாருக்கும் விசாவழங்கப்பட மாட்டாது என அமெரிக்க குடியுரிமைத்துறை அறிவித்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டு விசா வழங்கும் காலம் துவங்கி 5 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், 65,000க்கும்மேற்பட்ட விண்ணப்பங்கள் குடியுரிமைத் துறையில் குவிந்துவிட்டன. இதனால் இந்த விசா கோரி இந்த ஆண்டுஇதற்கு மேல் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துறையின் செய்தித் தொடர்பாளர் கிரிஸ் பென்ட்லி நிருபர்களிடம் கூறுகையில்,
வரும் ஏப்ரல் வரை புதிய விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது. அதே போல அக்டோபர் 1 வரை புதிய விசாக்கள்வழங்கவும் மாட்டோம் என்றார்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications