இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை மீட்க சின்ஹாவுக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை சிறைகளில் வாடி வரும்தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கக் கோரிவெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் தமிழக மீனவர்கள்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த மீனவர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதோடு, இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளகோடிக்கணக்கான மதிப்புள்ள தமிழக மீனவர்களின் படகுகைளயும் வலைகளையும் மீட்க மத்திய அரசு உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கையைஎடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications