வேலூர்: முஸ்லீம் லீக் வேட்பாளர் காதர் மொய்தீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் வேலூரில் அக் கட்சியின்தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்துஅக் கட்சியின் நிர்வாகிகள் குழு கூட்டம் கூடி கட்சித் தலைவர் காதர் மொஹைதீன் நிறுத்த முடிவு செய்தது.
இதையடுத்து காதர் மொஹைதீனும் மற்ற நிர்வாகிகளும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திந்து அவரிடம்வாழ்த்துப் பெற்றனர்.
திமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு:
இந் நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதென புரட்சி பாரதம் மற்றும்மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் ஆகியவை அறிவித்துள்ளன.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications