பா.ஜ.க- அதிமுக கூட்டு சதி: திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் போராட்டம்
புதுக்கோட்டை:
அதிமுகவிடம் இருந்து புதுக்கோட்டை தொகுதியை வாங்கித் தராமல் திருநாவுக்கரசரை பா.ஜ.க. ஏமாற்றிவிட்டதாகஅவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை பா.ஜ.க. அலுவலகம் அவர்கள் போராட்டமும் நடத்தினர். பா.ஜ.கவுக்கு எதிராககடுமையான கோஷங்களையும அவர்கள் எழுப்பினர். திருநாவுக்கரசரை அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
கட்சியின் திருநாவுக்கரசரின் வளர்ச்சியைப் பிடிக்காத தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தான் இந்த மோசடிக்குக்காரணம் என்று அவர்கள் கூறினர். வரும் தேர்தலில் இங்கு போட்டியிடும் அதிமுகவை தோற்கடிப்போம் எனவும்தெரிவித்த அவர்கள் திருநாவுக்கரசரே சொன்னாலும் பா.ஜ.க- அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யமாட்டோம் என்றனர்.
இவர்கள் நடத்திய திடீர் போராட்டம் காரணமாக பா.ஜ.க. அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு,
புதுக்கோட்டை தொகுதி கிடைக்காத காரணத்தால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications