தமிழக அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்க தடை !
சென்னை:
அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறி வாங்கினால்கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் திருமணத்தின்போதும், மகன், மகள் திருமணத்தின்போசும் வரதட்சணைவாங்கவில்லை என்பதை எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும். வாங்கப்பட்ட சீர் வரிசைப் பொருட்களையும்தெரிவிக்க வேண்டும்.
அதில் மணமகன், மணமகள், மாமனார் ஆகியோர் கையெழுத்திட்டுத் தர வேண்டும். வரதட்சணை வாங்கியதாகஉறவினர்களோ, மற்றர்வர்களோ புகார் செய்தால் அந்த ஊழியர் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடந்த 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மணமகள் வீட்டினர்ஹீரோ ஹோண்டா வாங்கித் தரவில்லை என்று திருமண மண்டபத்தில் இருந்து மணமகன் வெளியேறினார். அவர்அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக உள்ளார்.
தமிழக அரசின் இந்த உத்தரவுப்படி முதல் முதலில் அவர் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது. அவரதுபதவிக்கும் வேட்டு வைக்கப்படலாம்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications