கருணாநிதியை தரக்குறைவாய் திட்டிய எஸ்.எஸ்.சந்திரன் மீது போலீஸ் வழக்கு
விழுப்புரம்:
விழுப்புரத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், திமுகதலைவர் கருணாநிதி குறித்து நாகூச வைக்கும் வார்த்தைகளால் திட்டியது குறித்து போலீசாரிடம் திமுகவினர் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சந்திரன் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எஸ்.எஸ்.சந்திரன் எம்.பி. பேசினார்.அமைச்சர் சி.வி.சண்முகமும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கருணாநிதி குறித்தும், திமுக தலைவர்கள் குறித்தும் எஸ்.எஸ்.சந்திரன் மிகவும் தரம் தாழ்ந்துவிமர்சித்ததாக கிளியனூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், திமுக வழக்கறிஞர்கள் பிரிவுத் தலைவருமானஅசோக் போலீஸில் புகார் கொடுத்தார்.
முதலில் இதை வாங்க போலீசார் மறுத்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் சந்திரன் மற்றும் போலீசாருக்கு எதிராகவழக்குத் தொடரப் போவதாக அசோக் எச்சரிக்கை செய்யவே, அவரது புகாரை போலீஸார் ஏற்றனர்.எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications