மதிமுகவினரின் ஜாமீனை எதிர்க்கும் தமிழக அரசின் மனு தள்ளுபடி
டெல்லி:
வைகோவுடன் கைது செய்யப்பட்ட 8 மதிமுகவினருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்துசெய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதைத் தவிர இவர்கள் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர்களைஏன் மீண்டும் தமிழக அரசு தண்டிக்க நினைக்கிறது?. சாட்சிகளை அவர்கள் கலைத்துவிடுவார்கள் என்ற வாதம்ஏற்கத்தக்கது அல்ல என்றனர்.
நெடுமாறனின் பொடா எதிர்ப்பு மனு வாபஸ்:
இதற்கிடையே பொடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதே போன்ற வழக்கை பொடா மறு ஆய்வுக் குழுவின் முன்பும் தாக்கல் செய்துள்ளதாலும் அங்கு அந்த மனுவிசாரிக்கப்பட்டு வருவதாலும் உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெறுவதாக நெடுமாறனின் வழக்கறிஞர்தெரிவித்தார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications