மதுரையில் தொகாடியா கூட்டத்தில் டியூப் லைட் வெடிப்பு
மதுரை:
மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசிய கூட்டத்தில் திடீரென டியூப் லைட்வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் நேற்றிரவு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்வுரிமை மாநாட்டில் தொகாடியா பேசினார்.அவர் கூறுகையில், தலித் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் எந்த இயக்கத்தையும் வி.எச்.பி. ஆதரிக்கும்.
இந்து மதத்தில் வர்ணாஸ்ரம தர்மத்துக்கோ, தீண்டாமைக்கோ இடமே இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டஅடிக்கல் நாட்டு விழாவைக் கூட பிகாரைச் சேர்ந்த தலித் ஒருவரை வைத்துத் தான் நடத்தினோம் என்றார்.
தொகாடியா பேசிக் கொண்டிருந்தபோது மேடைக்கு மிக அருகே இருந்த ஒரு டியூப் லைட் வெடித்துச் சிதறியது.ஏற்கனவே அவரது கூட்டத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்ததால் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
இந் நிலையில் டியூப் லைட் வெடித்ததை குண்டு வெடித்ததாக சிலர் கதை கட்டிவிட அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு ஓடி வந்தனர். வெடித்தது டியூப் லைட் தான் என்று மைக் மூலமாகஅறிவிக்கப்பட்ட பின்னரே அங்கு அமைதி திரும்பியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications