கார் மீது அரசு பஸ் மோதல்: பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் சாவு
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் செயலாளர்நாகராஜன் உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இன்று காலை இந்த விபத்து நடந்தது. தனதுகுடும்பத்தினருடன் நாகராஜன் காரில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கிவந்து கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது படுவேகத்தில் மோதியது.
இதில் நாகராஜன் (வயது 40), டிரைவர் ஹரி, 7 வயது சிறுவன் ஜீவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாயினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 திமுக தொண்டர்கள் பலி:
அதே போல நேற்று விருதுநகரில் நடந்த திமுக மாநாட்டில் பங்கேற்க வந்த வேலூரைச் சேர்ந்த 3 தொண்டர்கள்உணவருந்துவதற்கக ஆட்டோவில் சென்றனர்.
விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே அந்த ஆட்டோ மீது வேன் மோதியில் அந்த 3 பேரும் பலியாயினர்.ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications