இது காங்கிரஸ் ஸ்டைல்: வேட்பாளர் தேர்வுக்கு அனைத்து கோஷ்டி குழுக்கள் அமைப்பு
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களிடம்நேர்காணல் நடத்த 30 பேர் அடங்கிய 6 குழுக்களை அமைத்துள்ளது தமிழக காங்கிரஸ்.
எல்லா கட்சிகளிலும் ஒரே ஒரு குழுவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், 10 இடங்களில் மட்டுமே போட்டியிடும்இந்தக் கட்சியில், அனைத்து கோஷ்டிகளுக்கும் இடம் தரும் வகையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் வரும் நாளையும் (24ம் தேதி) மறுதினமும் நேர்காணல்நடத்தப்படவுள்ளது.
தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள். எனவே, வேட்பாளர் தேர்வில்கோஷ்டி கானம் வந்து விடக் கூடாது என்பதற்காக அத்தனை பேரும் சேர்ந்தே நேர்காணல் நடத்துவது என்றமுடிவுக்கு வந்துள்ளது காங்கிரஸ்.
ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் இடம் பெற்றிருப்பார்கள். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்த நேர்காணல்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications