தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடத்த திட்டம்
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், போலி வாக்காளர்கள் பிரச்சனை குறித்துவிவாதிக்கவும் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரியான பி.பி. தாண்டன், கே.ஜே. ராவ் ஆகியோர் இன்று சென்னைவந்தனர்.
அடுத்த 4 நாட்களும் அவர்கள் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி உள்ளிட்டஅதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனைைநடத்திவிட்டு தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அவர்கள்பேசுவர்.
இதைத் தொடர்ந்து தென் சென்னை, உசிலம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும், அவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்தும் அவர்கள்விவாதிக்க உள்ளனர்.
இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் தாண்டன் கூறுகையில்,
தமிழக்திலும் புதுவையிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கவுள்ளோம். அனைத்துக்கட்சிகளின் கருத்தை அறிந்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்றார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications