கர்நாடக சட்டமன்றம் கலைப்பு
பெங்களூர்:
முதல்வர் கிருஷ்ணா தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையின்படி கர்நாடக சட்டசபை இன்றுகலைக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை ஆளுநர் டி.என். சதுர்வேதி இன்று பிறப்பித்தார். தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமையும்வரை காபந்து அரசின் முதல்வராக நீடிக்குமாறு கிருஷ்ணாவை அவர் கேட்டுக் கொண்டார்.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், முன் கூட்டியேஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே சட்டமன்றத்துக்கும் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ்முடிவு செய்துள்ளது.
இதையடுத்து சட்டமன்றத்தைக் கலைக்க முதல்வர் கிருஷ்ணா பரிந்துரை செய்தார்.
கர்நாடகத்தில் கிருஷ்ணா தலைமையிலான அரசுக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல பெயர் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. தேர்தலில் மீண்டும் காங்கிரசே வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவரைமீண்டும் முதல்வராக பிற காங்கிரஸ் தலைவர்கள் அனுமதிப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications