சின்னப் பசங்க: ரஜினி ரசிகர்கள் குறித்து ராமதாஸ்
மதுரை:
ரஜினி ரசிகர்களை மீசை முளைக்காத சின்னப் பையன்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வர்ணித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
விருதுநகர் திமுக மாநாட்டுக்கு பல லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு போலீசாரே வரவில்லை.
ஆனால், விருதுநகருக்குச் சென்ற எனக்குக் கறுப்புக் கொடி காட்ட மீசை முளைக்காத 10 பையன்களுக்கு (ரஜினி ரசிகர்கள்) காவல்துறையினர் அனுமதி தந்தனர். அந்த 10 பசங்களின் பாதுகாப்புக்கு 70 போலீசார் நின்றிருந்தனர்.
ஆனால், விருதுநகரில் பாதுகாப்பையோ, போக்குவரத்தையோ போலீசார் ஒழுங்குப்படுத்தவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர் வாசனின் கார் போக முடியவில்லை. அவர் 4 கி.மீ. தூரம் நடந்துதான் மாநாட்டுக்கு வந்தார். அதே போல நானும் 6 கிராமங்களை நடந்து போய் கடந்து தான் மாநாட்டை அடைந்தேன்.
ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தான் போலீசும் இருக்கிறது.
வாஜ்பாயிடம் இருந்து நழுவி பா.ஜ.க. இப்போது அத்வானியின் கைக்குப் போய்விட்டது. மத வெறியைக் குறிக்கோளாகக் கொண்ட கும்பல் கையோங்குவதால் இனி பா.ஜ.கவுடன் எந்த காலத்திலும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications