இன்றிரவு துவங்குகிறது கும்பகோணம் மகாமக விழா
கும்பகோணம்:
உலகப் பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மகாமக குளத்தில் புனிதநீராடுவது.
விழாவையொட்டி மகாமகக் குளம் தூர் வாரப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இப்போது நீர் நிரப்பப்பட்டுவருகிறது. இன்று இரவு 7 மணிக்கு கணபதி வர பூஜையுடன் மகாமக விழா தொடங்குகிறது.
நாளை காலை காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீராடி கொடியேற்றி வைக்கிறார். அதே போல ஆதி கும்பேஸ்வரர்,நாகேஸ்வரர், காசிவிசுவநாதர், அபி கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 12 சைவக் கோவில்களில் நாளை கொடிஏற்றப்படுகிறது.
நாளை மறுதினம் ஆதி சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதி வராகப் பெருமாள் மற்றும் ராமசாமி கோவில் உள்ளிட்ட 5வைணவக் கோவில்களில் கொடியேற்றப்படும்.
அதன் பின்னர் இந்த 8 கோவில்களிலும் 10 நாட்களுக்கு உற்சவம் நிடைபெறும். சைவக் கோவில்களில் மார்ச் 6ம்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் இந்தக் கோவில்களில் ஏக தின உற்சவம்நிடைபெறும்.
அதே நாளில் 12 சிவன் கோவில்களிலிருந்து சுவாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்போதே ஆயிரக்கணக்கானபக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications