மீண்டும் ஒரு "என்கவுண்டர்": சேலத்தில் கைதி சுட்டுக் கொலை!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கைதியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கர்ணன் என்பவரை போலீஸார் கைது செய்து ஓமலூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கர்ணனை சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.
போலீஸாரும், கர்ணனும் சென்ற ஜீப் முத்துமாணிக்கம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, கர்ணனுக்கும், போலீஸாருக்கும்இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் அசோகன் என்ற துணை காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு கர்ணன் தப்ப முயன்றதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இந்தகளேபரத்தில் கர்ணனை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கொன்றனர்.
காயமடைந்ததாகக் கூறப்படும் அசோகன் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications