கால்நடை பல்கலைக்கழகத்தில் பெண் ஊழியர் மர்மச் சாவு
சென்னை:
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெண் ஊழியர் அலுவலக கழிப்பறையில் உடல் எரிந்துஇறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் மர்மம் நிலவுகிறது.
வியாசர்பாடியைச் சேர்ந்த சேகரின் மனைவி புஷ்பலதா (41). மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைமருத்துவப் பல்கலைக்கழகத்தின் அச்சகத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்தார் புஷ்பலதா.
இந் நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கழிவறையில் இருந்து புஷ்பலதாவின் அலறல் சத்தம் கேட்டுஊழியர்கள் அங்கு ஓடினர். அப்போது உடலெங்கும் தீயில் எரிந்து கொண்டிருந்தார் புஷ்பலதா. அடுத்த சிலநிமிடங்களில் அவர் சரிந்து விழுந்த அவர் இறந்து போனார்.
அவர் மீது யாராவது பெட்ரோல் அல்லது மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பிவிட்டார்களாஅல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை.
இந் நிலையில் புஷ்பலதாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரி ஜெயலட்சுமி கூறியுள்ளார். அவர்கூறுகையில், புஷ்பலதாவின் உடலில் சில இடங்ளில் ரத்தக் காயம் இருந்தது. அவர் ஷாக் அடித்து இறந்திருக்கலாம்என்று அலுவலகத்தில் சிலர் கூறுவதையும் நம்ப முடியவில்லை. டாய்லெட்டில் ஒரு மண்ணெண்னை கேன்எரியாமல் அப்படியே உள்ளது. இதனால் அலுவலகத்தில் தான் ஏதோ நடந்திருக்கிறது. அதை மறைக்கப்பார்க்கிறார்கள் என்றார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications