டெல்லிக்கு காவடி எடுத்த காங்கிரசார்: தலைநகரில் குவிந்த கோஷ்டிகள்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநிலத் ஜி.கே.வாசன் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர்டெல்லி விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இதற்கு பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த 430பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் கடந்த 3 நாட்களாக நேர்காணல் நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு கோஷ்டியையும் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் 430 பேரில் சுமார் 75 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்த 75 பேரின் பட்டியலுடன் வாசனும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் டெல்லி சென்றனர். இவர்களுக்குமுன்பாகவே முன்னாள் தலைவர் இளங்கோவன் டெல்லி போய்விட்டார். அதே தங்கபாலு, ஜே.எம். ஆருண்,என்.எஸ்.வி சித்தன், தனுஷ்கோடி ஆதித்தன் போல மற்றத் தலைகளும் டெல்லிக்குப் பறந்துவிட்டன.
அங்கே தங்களுக்குள்ள செல்வாக்கை வைத்து தங்களது ஆட்களுக்கு இடம் பிடிக்க இந்தத் தலைவர்கள் முயல்வர்.
இதற்கிடையே இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஆய்வுக் கமிட்டியின் கூட்டம் அதன் தலைவர் பூட்டாசிங்கின்தலைமையில் டெல்லியில் கூடுகிறது. அப்போது 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்துவிவாதிக்கப்படவுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications