வருமானத்தை மீறிய சொத்து: 3 திமுக மாஜி அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம்,என்.கே.கே. பெரியசாமி, புலவர் செங்கூட்டுவன் ஆகியோர் மீது இன்று நீதிமன்றத்தில் தமிழக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவர்களது வீடுகள் மீது பலமுறை போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் தலைமைஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கைத்தறித்துறை அமைச்சராக இருந்த பெரிசாமி மூது ஈரோடு நீதிமன்றத்திலும் கால்நடைத்துறை அமைச்சராகஇருந்த செங்கூட்டுவன் மீது திருச்சி நீதிமன்றத்திலும் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications