அதிமுகவின் காலடியில் பா.ஜ.க: கருணாநிதி கிண்டல்
சென்னை:
பா.ஜ.க. கூட்டணியை சரணாகதி கூட்டணி என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முரசொலியில் கூறியிருப்பதாவது:
போயஸ் தோட்டத்தில் போய் கெஞ்சிக் கூத்தாடி, போடு தோப்புக் கரணம் என்று சொன்னதும் தோப்புக்கரணம்போட்டு 7 தொகுதி தொகுதிகள் வாங்கி வந்தனர் பா.ஜ.கவினர்.
மத்திய அமைச்சர் திருநாவுக்கரசருக்குக் கூட ஒரு தொகுதி வாங்க முடியாமல் அதிமுகவின் காலடியில் விழுந்துசரணாகதி கூட்டணி அமைத்துவிட்டு, திமுக கூட்டணியை நிர்ப்பந்தக் கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு வாய் கூசாமல் சொல்கிறார்.
ஜனனி வழக்கு மட்டுமல்லாது மற்ற வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளது. அந்தப் பாவங்களை எல்லாம் போக்க ஒரு மகாமகத்தில் நீராடினால் போதாது. ஆயிரம்மகாமகக் குளங்களை வெட்டி அவற்றில் புனித நீராட வேண்டும்.
20 லட்சம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கண்டறிந்து நீக்கியுள்ளது. இன்னும் நீக்கப்படாதவாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ? கழக உடன்பிறப்புகள் விழிப்புடன் இருக்க வேண்டும்என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications