உலக பணக்காரர் பட்டியலில் விப்ரோ பிரேம்ஜி உள்பட 9 இந்தியர்கள்
நியூயார்க்:
போர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர் பட்டியிலில் விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்ட 9இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியர்களான அஸிம் பிரேம்ஜி 58வது இடத்தையும் (6.7 பில்லியன் டாலர்கள்), இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்டீல்ஆலைகள் அதிபர் லட்சுமி மிட்டல் 62வது இடத்தையும் (6.2 பில்லியன் டாலர்கள்), ரிலையன்ஸ் நிறுவனத்தின்அம்பானி சகோதரர்கள் 65வது இடத்தையும் (6 பில்லியன் டாலர்கள்), பிர்லா நிறுவன அதிபர் குமாரமங்கலம்பிர்லா 147வது இடத்தையும் (3.2 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.
சுனில் மிட்டல் 186வது இடத்தையும் (2.7 பில்லியன் டாலர்கள்), டாடா நிறுவனத்தின் பெரும் பங்குகளை தன் வசம்வைத்திருக்கும் பலோன்ஜி மிஸ்ட்ரி 231வது இடத்தையும் (2.3 பில்லியன் டாலர்கள்), கோத்ரெஜ் குடும்பத்தினர்277வது இடத்தையும் (2 பில்லியன் டாலர்கள்),
எச்.சி.எல். சாப்ட்வேர் நிறுவன அதிபரும் தமிழருமான ஷிவ் நாடார் 310வது இடத்தையும் (1.8 பில்லியன்டாலர்கள்), அனில் அகர்வால் 552வது இடத்தையும் (1 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு 64 பேர் உலக பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.
இவர்களில் ஜே.கே.ரோலிங்கும் ஒருவராவார். ஹாரிபாட்டர் நாவல்களினால் உலகமெல்லாம் சிறுவர்களின்இதயங்களில் இடம் பிடித்த இவர், அந்த நாவல்கள் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தின் மூலம் உலகபணக்காரர் வரிசையிலும் இடம் பிடித்து விட்டார். இவருக்கு 552வது இடம்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications