தமிழக அரசுக்கு எதிராக விகடன், கல்கி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி:
தங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கை எதிர்த்து விகடன் மற்றும் கல்கி பத்திரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இதையடுத்து மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியள்ளது.
தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி, இந்து, நக்கீரன், முரசொலிபத்திரிக்கைகளைத் தொடர்ந்து, விகடன் மற்றும் கல்கி மீதும் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை எதிர்த்து இரு பத்திரிக்கைகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டள்ளது. அதில், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் குறித்து எழுத பேச்சுரிமை மற்றும்எழுத்துரிமை வழங்கும் வகையில் இந்திய அரசியல் சட்டப் பிரிவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 499 முதல் 502 வரையிலான சட்டப் பிரிவுகள் குறித்தும் இந்தமனுக்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால் இவற்றை இந்து பத்திரிக்கை தாக்கல் செய்திருந்த மனுவோடுசேர்த்து விசாரிக்கப் போவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications