தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது: சுபாஷன் ரெட்டி பாராட்டு
திருநெல்வேலி:
தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.
திருநெல்வேலியில், முன்னாள் அதிமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியனின் எம்.பி தொகுதி நிதியுதவியின்மூலம் கட்டப்பட்டுள்ள பி.எச்.பாண்டியன் சட்ட நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் சுபாஷன் ரெட்டி.
அவர் பேசுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. நல்ல நிர்வாகம் உள்ளது. ஜனநாயகத்தின் மூன்று தூண்களானசட்டசபை, நீதி மற்றும் நிர்வாகம் ஆகியவை இங்கு சிறப்பாக செயல்படுகின்றன.
ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் கூட ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலம் அவை மறைந்து விட்டன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் இதுபோன்ற சட்ட நூலகங்களை அமைக்க வேண்டும். ஒவ்வொரு எம்.பியும்,எம்.எல்.ஏவும் இதற்காக நிதியுதவி செய்ய வேண்டும் என்றார் சுபாஷன் ரெட்டி.
தமிழகத்தில் நீதித்துறையாகட்டும், நிர்வாகத்துறையாகட்டும், தனி மனித விஷயமாகட்டும் ஏதோ ஒரு நாடகம் நடக்கிறது என்றுஉச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் கருத்து தெரிவித்தது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications