சென்னையில் திருட்டு விசிடி தொழிற்சாலை: ரூ. 22 லட்சம் சிடிக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் திருட்டு விசிடிக்களை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்று வந்த 3 பேர் கும்பலை போலீஸார் வளைத்துள்ளனர்.
சென்னை அயனாவரம், நம்மாழ்வார்ப்பேட்டை பகுதியில் திருட்டு விசிடிக்கள் தயாரிக்கப்படுவதாக குற்றப் பிரிவு போலீசாருக்குஉளவுப் பிரிவினர் தகவல் தந்தனர்.
இதன் அடிப்படையில் சண்முகராஜன் என்பவரின் ஹோட்டல் மேல் தளத்தில் உள்ள வீட்டில் போலீஸார் அதிரடி சோதனைநடேத்தினர். அப்போது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வீடே திருட்டு விசிடி தயாரிக்கும் தொழிற்சாலை போல காணப்பட்டது. அந்த வீட்டின் குளியலறை, படுக்கை அறை எனஎங்கு பார்த்தாலும் விசிடிக்கள் நிரம்பி வழிந்தன. இதில் பெரும்பாலானவை புதிய படங்களின் சிடிக்கள் மற்றும் பலான படங்கள்.
ஏராளமான திருட்டு விசிடிக்கள், போலி கேசட்டுகள், கேசட்டுகளின் மேல் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் அங்கு இருந்தன. ரூ. 22லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், சிடி ரைட்டர்கள், விசிடிக்கள், கேசட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
ஹோட்டல் உரிமையாளர் சண்முகராஜன், குணசேகர், ஜெயபால் ஆகியோரைம் போலீஸார் கைது செய்தனர்.
புதிதாக வெளியாகும் படங்களை ஆயிரக்கணக்கில் காப்பி போட்டு இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இவர்கள்வினியோகம் செய்து வந்துள்ளனர்.
-
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ











Click it and Unblock the Notifications