திருப்பூரில் தேர்தல் பேனர்கள் தயாரிப்பு தீவிரம்
திருப்பூர்:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கோவை மாவட்டம் திருப்பூரில் கட்சிகளின் பேனர்கள், கொடிகள் தயாரிப்புப்பணி தீவிரமடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத வாக்கில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அரசியல் கூட்டணிகள்இறுதியாகி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து திருப்பூர் நகரில் கட்சிகளின் பிரசார பேனர்கள், கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணிசுறுசுறுப்படைந்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கியபேனர்கள், கொடிகள் ஆகியவை தயாரிப்புப் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கருணாநிதி, ஸ்டாலின், வாஜ்பாய், அத்வானி, ஜெயலலிதா, அன்புமணி, வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்டதலைவர்களின் படங்களுடன், கட்சி வேட்பாளர்களின் படங்களையும் சேர்த்து பேனர்கள் தயாரிக்கப்படுகின்றன.
கட்சித் தலைவர்களின் படங்களுடன் கூடிய பேனர்கள் ரெடிமேடாக ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது வேட்பாளர்களின் படங்களையும் இணைத்து பேனர்கள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.
ரூ. 30 முதல் ரூ. 400 வரையிலான விலையில் பேனர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.பொதுவான பேனர்கள் தவிர குறிப்பிட்ட வாசகங்களுடன் கூடிய பேனர்களும் ஆர்டர் கொடுத்த 24 மணிநேரத்தில் தயாரித்து தரப்படுவதாக திருப்பூர் பேனர்கள், கட்சிக் கொடிகள் தயாரிப்போர் கூறுகின்றனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications