கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நோயாளி அடித்து கொலை?
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் மருத்துவமனையில் மன நோயாளியை மருத்துவமனைஊழியர்கள் அடித்துக் கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துஉறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் மனநிலை சரியில்லாத நிலையில் கடந்த மாதம் கீழ்ப்பாக்கம்மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், ரவியின் மனைவி ஹெலனுக்கு ஒரு தந்தி வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து வந்தஅந்த தந்தியில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துமவனையில் ரவி அனுமதிக்கப்பட்டிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு சென்று ஹெலன் உள்ளிட்ட உறவினர்கள் பார்த்தபோது, தலையில் காயத்துடன் ரவிஅனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது அவர் இறந்து விட்டதாகவும் பொதுமருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரவியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்று விட்டதாகக் கூறி ரவியின்உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications