திருச்சி: சிறை வாசலிலேயே தப்பிய பலே கைதிகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மத்திய சிறை வாசலிலிருந்து 2 கைதிகள் துணிகரமாக தப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் பொன்ராஜ் மற்றும் சுப்புராஜ். இருவரும் திருட்டு வழக்கில்கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு ஒன்றிற்காக இருவரையும் போலீஸார் முசிறி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும்அவர்களை திருச்சி சிறைக்கு அழைத்து வந்தனர். பேருந்தில் கொண்டு வரப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறைவாசலில்இறங்கியபோது,அங்கிருந்து திடீரென்று தப்பினர்.
அவர்களை போலீஸார் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. சிறை வாசலிலேயே 2 கைதிகள் துணிகரமாகதப்பியது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications