லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி கிடைக்குமா?
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி தருவது தொடர்பாக தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு திடீர் தடை விதித்தது. இதனால் லாட்டரியால் சீரழிந்து வந்தகுடும்பங்கள் தப்பின. ஆனால், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.
இதைத் தொடர்ந்து லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி தருமாறு அவ்வப்போது முதல்வர்ஜெயலலிதாவுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். பத்திரிக்கைகளிலும் அதிமுகவினர் அளவுக்குஅம்மா, அம்மா என்று ஜெயலலிதாவை புகழ்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. அப்போது லாட்டரிசீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதேபோல, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறாமல் தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்ட திட்டங்களை மேற்கொள்வது குறித்தும்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications