கருணாநிதி புதுசு புதுசா பேசுறார்: பா.ஜ.க.
சென்னை:
தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
கருணாநிதி தினம்தோறும் புதுசு புதுசாய் பேசி வருகிறார்கள். பா.ஜ.கவுடன் மத்தியில் மட்டுமே உறவு. மாநிலத்தில்உறவில்லை என்றார். இப்போது எநத்க் காலத்திலும் உறவே இருந்ததில்லை என்கிறார்.
திராவிடக் கொள்கைகளுக்காக கூட்டணியை விட்டு வெளியேறியதாக சொல்கிறார். நாலரை ஆண்டுகள்கூட்டணியில் இருந்தபோது திராவிடாக் கொள்கை வளர்ந்ததா?. நாளை காங்கிரசைப் பார்த்துக் கூட கருணாநிதிஇப்படிப் பேசக்கூடும். எனவே காங்கிரஸ் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
திமுக எந்தக் காலத்திலும் கொள்கைக்காக கூட்டணி அமைத்ததே கிடையாது. மாறன் உயிரோடு இருந்திருந்தால்கூட்டணியை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். இப்போது தயாநிதி மாறனுக்கு சீட் கொடுத்துள்ளார்கள். அவர்இப்போது தான் திமுகவிலேயே சேர்ந்தார். இதை திமுக தொண்டர்கள் உணர வேண்டும்.
வரும் தேர்தலில் ரஜினியின் ஆதரவையும் கேட்க பா.ஜ.க. தயங்காது. தேர்தலுக்குப் பின் காங்கிரசுக்கும் கூட்டணிக்கட்சிகளும் காணாமல் போவார்கள் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications