"இஸ்லாமியர்களிடம் பீதியை ஏற்படுத்தியது பா.ஜ.க.தான்"
மயிலாடுதுறை:
இஸ்லாமிய சமுதாயத்தினரின் மனங்களில் பீதி உணர்வையும், பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தியதுபா.ஜ.கதான் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா பல பிரதமர்களைக் கண்டுள்ளது. ஆனால்பிரதமர் வாஜ்பாய் இவர்களில் வித்தியாசமானவராகத் திகழ்கிறார். எப்படி என்றால், பய உணர்வை விட்டுவிடுங்கள், பாதுகாப்பு இல்லை என்று நினைக்காதீர்கள் என்று முஸ்லீம்களிடம் கூறுகிறார்.
இதுவரை எந்தப் பிரதமரும் இப்படிக் கூறியதில்லை. இப்போது வாஜ்பாய் இப்படிக் கூறுவதற்கு,பாதுகாப்பின்மையும், பீதியும் நிலவுவதே. இந் நிலைக்குக் காரணம் பா.ஜ.க.தான்.
முந்தைய பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால்தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் எப்போது, என்ன நேருமோ என்ற அச்ச உணர்வு எங்களை வாட்டி வருகிறதுஎன்றார் காதர் மொய்தீன்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications