சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டி
சென்னை:
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தனித் தொகுதியில் மக்கள் கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகிறேன். இத்தொகுதியில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சிதரம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் சட்டசபைத் தொகுதியில்திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த மக்களவைத்தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு இடம் அளிக்கப்படாததால் கூட்டணியை விட்டுவெளியேறினார் திருமாவளவன். அதோடு தனது உதயசூரியன் சின்னத்தால் கிடைத்த தனது எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மக்களவைத் தேர்தலைச்சந்திக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications