விடுதலை ஆனார் கஞ்சா புகழ் ஜனனி
மதுரை:
கஞ்சா வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த ஜனனிக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரை பெண் போலீசார்மிகக் கடுமையாகத் தாக்கி ஒருமுறை ரத்தப் போக்கு ஏற்பட்டது.
அதிலிருந்து மருந்துகளை உட்கொண்டு வருகிறார் ஜனனி. இந் நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு வயிற்று வலிஅதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சிறையில் இருந்து விடுதலையான ஜனனியும் ரமீஜாவும் மதுரையில் தங்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தனர்.அண்டை வீட்டினரைக் கூட அவர்கள் சந்திக்கவில்லை. இந் நிலையில் ஜனனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிரைவரும் வெளியே வந்தார்:
இதற்கிடையே ஜனனி, அவரது தாயார் ரமீஜாவோடு சேர்த்து கைது செய்யப்பட்டு அவர்களது கார் டிரைவர் சதீசுக்கும் ஜாமீனில்கிடைத்துள்ளது.
ஜனனிக்கும் ரமீஜாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந் நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ் ஜாமீன் கோரி மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், மதுரையில் தங்கியிருக்க வேண்டும், தினசரிகருப்பாயூரணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications