கடலூர்: படகு ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்
கடலூரில் ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்
கடலூர் அருகே உள்ள தைக்கால் தோனித்துறை கிராமத்திலிருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகு மூலம்சோத்திக்குப்பம் என்ற கிராமத்திற்கு உப்பனாற்றில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று படகு பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கியது. இதில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.மற்றவர்களை அப்பகுதி மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.
தேவானம்பட்டனம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது இந்தபரிதாப சம்பவம் நடந்தது.
More From
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications