ரத யாத்திரைக்கு எதிராக தெரு நாடகம்: கோவையில் 3 பேர் கைது
கோவை:
துணைப் பிரதமர் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூரில் தெரு முனை நாடகம்நடத்த முயன்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் சேர்ந்த 3 கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்வானி நாளை மறுதினம் கன்னியாகுமரியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக ரதயாத்திரை மேற்கொள்கிறார்.இதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந் நிலையில், கோவை சரவணம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிராக தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ரதயாத்திரை மூலம் சிறுபான்மையினர் மனதில் அச்சுறுத்தலை ஏற்படுத்த அத்வானி முயல்வதாகவும், ஏற்கனவேமதரீதியில் பிளவுபட்ட கோவையில் இந்த யாத்திரை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் அவர்கள்பிரச்சாரம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தெருமுனை நாடகமும் போட முயன்றனர். ஆனால், இவர்களது பிரச்சாரத்தால் பிரச்சனைஏற்படும் என்று கூறி மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications