புதுவையில் விடுதலை சிறுத்தைகள் போட்டி
சென்னை:
பாண்டிச்சேரி தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின்வேட்பாளர், மக்கள் கூட்டணி சார்பில் நிறுத்தப்படுவார்.
நான் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறேன். இதுபோக மங்களூர் (தனி) தொகுதியிலும் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிடும். மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வரும் 11ம் தேதி வெளியிடப்படும்.
மக்கள் கூட்டணி சார்பில் சேலத்தில் 14ம் தேதி மாபெரும் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால்சேலம் காவல்துறையினர், முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணத்தைக் காரணம் காட்டி அனுமதி கொடுக்கமறுக்கின்றனர். எனவே 22ம் தேதிக்கு மாநாட்டை ஒத்திவைத்துள்ளோம்.
மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுலைமான்சேட் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் இந்த மாநாட்டில்கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவித்தார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications