பேனர் தடையை நீக்குக: தேர்தல் ஆணையத்திற்கு ஓவியர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வேட்பாளர்களின் விளம்பர தட்டிகள், விளம்பர பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும் என்று தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜே.பி.கிருஷ்ணா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்ததேர்தலின்போது இந்த அளவுக்குக் கடுமையான தடைகள் விதிக்கப்படவில்லை.
பேனர்கள், விளம்பரத் தட்டிகள் ஆகியவை மூலம் எங்களுக்கு பிழைப்பு நடக்கிறது. அதேசமயத்தில் அரசியல்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கிறது.
இந்த தடையுத்தரவினால் எங்களது வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே இந்தக் கடுமையான உத்தரவை வாபஸ்பெற வேண்டும் என்று கோரி மத்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்குபேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications