செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமாருக்கு முன் ஜாமீன்
சென்னை:
செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.
சரத்குமார் தனக்கு வழங்கிய காசோலை, சரத்குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாகக் கூறி அவர் மீது ரமேஷ் என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சரத்குமாரைக் கைது செய்ய சைதை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சரத்குமார் மனு செய்தார்.
அதில் ரமேஷ் வைத்துள்ள காசோலை மோசடியாக தன்னிடமிருந்து திருடப்பட்டது என்றும் சைதை நீதிமன்றத்தில்முறைகேடான வழியில் பிடிவாரண்ட் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.ராஜன், 2 வார காலத்திற்கு சரத்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.சரத்குமார் கைது செய்யப்பட்டால் ரூ. 5,000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிதனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications